உள்ளடக்கத்திற்கு செல்ல கோவை இஸ்கான் கோயிலில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் தவத்திரு பக்தி வினோத சுவாமி பேசினார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . 2/
விவசாயிகள் போராட்டத்தை அடுத்து உடுமலை அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. 3/
திருப்பூர் தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பேசினார். 4/
திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது. 5/
திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது. 6/
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பாலம் ஏறு தளம் நிழலில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டுள்ள கால் டாக்ஸி கார்கள். 7/
சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையிலான பறக்கும் மேம்பால சாலை திட்டப் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: சிந்தாதிரிப்பேட்டை. 8/
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது 9/
திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வெளியே ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன 10/
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined