உள்ளடக்கத்திற்கு செல்ல கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பத்மஜா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 2/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்க கேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. 3/
கடலூர் பழைய வண்டி பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 4/
புதுச்சேரி கடலில் அதிக அளவில் மீன்கள் கிடைத்த மகிழ்ச்சியில் கரை நோக்கி வந்த மீனவர்கள். 5/
கோவை அரசு சட்டக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 6/
உடுமலை அருகே தான்தோணியில் விற்பனையாகாமல் பசுமை குடிலில் தேங்கி கிடக்கும் தக்காளி நாற்றுகள். 7/
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் குடிநீர் தேடி வந்த யானைகள் கூட்டம். 8/
கோவை இஸ்கான் கோயிலில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் தவத்திரு பக்தி வினோத சுவாமி பேசினார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . 9/
துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் மேம்பால திட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம்: நடுவாங்கரை, அரும்பாக்கம். 10/
கூத்தன்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் குறைந்த அளவே உள்ளதால் வலசை வரும் பறவைகள் ஆங்காங்கே உள்ள குளங்களில் இரையை தேடி குவிகின்றன. இடம்: உத்தமபாண்டியன் குளம், திருநெல்வேலி
மேலும் undefined
மேலும் undefined