கொருக்குப்பேட்டை கேசிஎஸ் காசிநாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற ஐஎஸ் அதிகாரி சிவகாமி பரிசு வழங்கினார்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது