தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாரத்தன் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவிகள்.
15-Jul-2026

ShareTweetShareShare

2/

விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையில் குடிநீரின் தரம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
15-Jul-2026

3/

விரைவில் சீரமைக்கப்பட உள்ள திண்டிவனம் கிடங்குகள் பகுதியில் உள்ள உயர்மட்ட பாலம்.
15-Jul-2026

4/

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், தூய்மையான நிர்வாகம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் , கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
15-Jul-2026

5/

கோவையிலுள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள். இடம்: டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு.
15-Jul-2026

6/

சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள்.
15-Jul-2026

7/

தயார் நிலையில் புது பாலம்.! கோவை சாய்பாபாகோவில் மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பாலம் திறப்பு விழா செய்ய காத்திருக்கிறது.
15-Jul-2026

8/

அல்லிநகரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுவதற்காக காத்திருந்த பெற்றோர்கள்.
15-Jul-2026

9/

கொருக்குப்பேட்டை கேசிஎஸ் காசிநாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற ஐஎஸ் அதிகாரி சிவகாமி பரிசு வழங்கினார்.
15-Jul-2026

10/

சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டதால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.
15-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us