ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்றுறு நடக்கிறது. இதையொட்டி ஜெகந்நாதர் கோவிலின் முன் தேர்களை திருப்பி நிலைநிறுத்தும் தக்ஷிண மோடா எனும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. இதில் பக்தரகள் திரளாக பங்கேற்றனர்.
புரசைவாக்கம் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது