கோவை பீளமேட்டில் போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் நடந்த திடீர் சோதனையில் ஏர்ஹாரன் பொருத்தி சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி ஜங்ஷன் மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மண்ணில் புதைந்து கிடக்கும் இந்த சிலையை மீட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் வைக்க தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இபிஎஸ் படம் விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அமளியில் ஈடுபட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு கூட்டம் 8 நிமிடங்களிலேயே முடிந்தது.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ரிஷிகேஷ்- பானியாவாலா தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்திற்காக அங்குள்ள மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து மரங்களைக் கட்டியணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்.