உள்ளடக்கத்திற்கு செல்ல விவசாய நிலங்களில் போடுவதற்காக டிராக்டரில் தொழு உரங்களை எடுத்துச் செல்கின்றனர். இடம்: உடுமலை அருகே பொன்னேரி. 2/
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 3/
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று மாலை பார்வையிட்ட ஆய்வு செய்தார். 4/
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர். 5/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள ஜெயவானி ஐஸ் கம்பெனியில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6/
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வுக்கான எழுத்து தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் நடந்தது. 7/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். 8/
போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 9/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது. 10/
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர்.
மேலும் undefined
மேலும் undefined