உள்ளடக்கத்திற்கு செல்ல உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இன்று மோத உள்ளன. இதை கொண்டாடும் விதமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் விசித்திரமான வடிவில் கார்களை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்று கால்பந்து வடிவில் வண்ணமயமான காரை வடிவமைத்துள்ளது. அதன் அருகே சிறுவர்கள் உற்சாகமாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். 2/
போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 3/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது. 4/
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர். 5/
ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை. 6/
கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. 7/
சோழிங்கநல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி சதுப்பு நிலத்தில் விழுந்த மாநகரப் பேருந்து.இடம் : சோழிங்கநல்லூர். 8/
விடுமுறை நாள் என்பதால் ,சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள். 9/
மண் நிறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்தி அணையை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளன. 10/
திருப்பூர், ஓடக்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் ஏகதின ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம லட்சார்ச்சனை நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined