உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னையில் சுட்டெரித்த வெயிலில் இருந்து தன்னை பாதுகாக்க முகத்தை துணியால் மூடியபடி சென்ற பெண். இடம்: மெரினா கடற்கரை. 2/
குள்ளஞ்சாவடி பகுதியில் குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. 3/
தூய்மை பணியாளர்களுக்கான அரசு சேவைகள் பெறுவது குறித்த முகாம் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. 4/
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சியில் இடம் பெற்றுள்ள புத்தகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட பார்வையாளர். 5/
பட்டா கேட்டும் தாசில்தாரை கண்டித்தும் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பாய் போட்டு உறங்கியும் பூ சுற்றியும் போராட்டம் நடத்தினர். 6/
கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் அருகே உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் தினமும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன. 7/
முதல்வர் விஜய் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க., வினர் அன்னதானம் வழங்கினர். 8/
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க.,வினர் ரசிகர்களுக்கு லட்டு வழங்கினர். 9/
கோவை போத்தனூர் அரசன் தியேட்டரில் ஜனநாயகன் படம் காலையில் முதல் ஷோவை பார்க்க அமைச்சர் விக்னேஷ் வந்ததையடுத்து தியேட்டர் அரங்க நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10/
நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பா.ஜ., கட்சி சார்பில் மனு கொடுக்க வந்தனர்.
மேலும் undefined
மேலும் undefined