உள்ளடக்கத்திற்கு செல்ல நீலகிரி மாவட்டத்தில் மழை, வெயில் என மாறி வரும் காலநிலை மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் மலை தொடர்களை தழுவி வரும் மேகம் பயணிகளை பரவசப்படுத்துகிறது. 2/
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் இதழை சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு மாணவர்களுக்கு வழங்கினார். 3/
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் கபடி போட்டி நடந்தது. 4/
விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே சீரமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ., பிரேமலதா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 5/
விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ பிரேமலதா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். 6/
எடச்சித்தூர் கிராம மக்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதாவிடம் மனு கொடுக்க வந்தனர். 7/
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியான தியேட்டர் முன் ரசிகர்கள் வெடித்த பட்டாசு வெடிச்சத்திற்கு போக்குவரத்து போலீஸ்காரர் காதுகளை மூடியபடி நின்றார். திருப்பூர், யூனியன்மில் ரோடு. 8/
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியான தியேட்டர் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இடம்:திருப்பூர், தாராபுரம் ரோடு. 9/
முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பார்க்க வந்திருந்த ரசிகர்கள். இடம்:திருப்பூர், தாராபுரம் ரோடு. 10/
சென்னை கோயம்பேடு மார்க்கெட் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.
மேலும் undefined
மேலும் undefined