முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியான தியேட்டர் முன் ரசிகர்கள் வெடித்த பட்டாசு வெடிச்சத்திற்கு போக்குவரத்து போலீஸ்காரர் காதுகளை மூடியபடி நின்றார். திருப்பூர், யூனியன்மில் ரோடு.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.