தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை ஆசிரியர்கள் வழங்கினர்.
23-Jul-2026

ShareTweetShareShare

2/

பட்டா கேட்டும் தாசில்தாரை கண்டித்தும் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் பாய் போட்டு உறங்கியும் பூ சுற்றியும் போராட்டம் நடத்தினர்.
23-Jul-2026

3/

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் அருகே உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் தினமும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன.
23-Jul-2026

4/

முதல்வர் விஜய் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க., வினர் அன்னதானம் வழங்கினர்.
23-Jul-2026

5/

முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இன்று ரிலீஸானதை தொடர்ந்து திருப்பூர், யூனியன்மில் ரோட்டில் த.வெ.க.,வினர் ரசிகர்களுக்கு லட்டு வழங்கினர்.
23-Jul-2026

6/

கோவை போத்தனூர் அரசன் தியேட்டரில் ஜனநாயகன் படம் காலையில் முதல் ஷோவை பார்க்க அமைச்சர் விக்னேஷ் வந்ததையடுத்து தியேட்டர் அரங்க நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
23-Jul-2026

7/

நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பா.ஜ., கட்சி சார்பில் மனு கொடுக்க வந்தனர்.
23-Jul-2026

8/

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
23-Jul-2026

9/

நீட்தேர்வை ரத்து செய்ய கோரி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
23-Jul-2026

10/

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடந்தது.
23-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us