திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி கிணறுகள் வற்றி போனதால், தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு பாயச்சிய விவசாயி. இடம்: பள்ளமடை, திருநெல்வேலி மாவட்டம்.
கோவை போத்தனூர் அரசன் தியேட்டரில் ஜனநாயகன் படம் காலையில் முதல் ஷோவை பார்க்க அமைச்சர் விக்னேஷ் வந்ததையடுத்து தியேட்டர் அரங்க நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.