தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை நகராட்சி அலுவலகம் அருகில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
26-Jul-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Sep-2026

2/

திருவண்ணாமலையில், சாலை விபத்தில் ரூ.33 லட்சம் இழப்பீடு தராத அரசு பேருந்தை, நீதிமன்ற உத்தரவுப்படி பஸ்நிலையத்தில் ஜப்தி செய்த அரசு பேருந்து.
23-Sep-2026

3/

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார்.
23-Sep-2026

4/

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
23-Sep-2026

5/

மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.
23-Sep-2026

6/

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெக எம்எல்ஏவான துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டிற்கு வராதீங்க, அலுவலகத்திற்கு வருமாறு தனது வீட்டின் முன் பேனர் வைத்துள்ளார்.
23-Sep-2026

7/

சேலம், தேர் வீதி ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் 9ம் நாளில் முதல்முறையாக தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரில் உற்சவர் ராஜகணபதி, சர்வ அலங்காரததில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
23-Sep-2026

இன்றைய போட்டோ22-Sep-2026

8/

அந்தி வானம் அள்ளித் தெளித்த வண்ணங்களால் மாலை பொழுதே ஓவியமாய் காட்சியளிக்கிறது. இடம்: காந்திபார்க், முத்தண்ணன் குளம்.
22-Sep-2026

9/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
22-Sep-2026

10/

கோவையில் மாலை பொழுதில் பெய்து வரும் மழையால் குளிர்ந்த பூமியில் பூத்துக் குலுங்கும் புதுமலரில் தேனை ருசிக்கும் ஹம்மிங் மாத் பூச்சி. இடம்: வெள்ளலூர் குளக்கரை.
22-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us