தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இந்து முன்னணி சார்பில் மேட்டுப்பாளையம் அபிராமி தியேட்டர் அருகே கோவில்களில் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை விதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
26-Jul-2026

ShareTweetShareShare

2/

மேட்டுப்பாளையம் சாலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
26-Jul-2026

3/

கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் ஏரியில் தண்ணீர் வற்றி வருவதால் பச்சை நிறமாக மாறியும் மீன்கள் இறந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது.
26-Jul-2026

4/

திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள் .
26-Jul-2026

5/

காஞ்சி ஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் வாய்க்கால் தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில் மஹா ருத்ர யாகம் நடந்தது.
26-Jul-2026

6/

உடுமலை நகராட்சி அலுவலகம் அருகில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
26-Jul-2026

7/

புதுச்சேரி வாஸ்கோ அமைப்பின் சார்பில் கடற்கரைச் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த விழிப்புணர்வு மரத்தான் போட்டியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26-Jul-2026

8/

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
26-Jul-2026

9/

இயற்கையை போற்றும் வகையில் கோவை குறிச்சி பிரிவு ரவுண்டானாவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பஞ்சபூத சிலை, அவ்வழியில் வருவோரை கவர்கிறது.
26-Jul-2026

10/

சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தினமும் கொட்டப்படும் குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள சதுப்பு நிலத்தில் கலந்து அப்பகுதியே கருமஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனால் சென்னையின் நன்னீர் பகுதியாக விளங்கும் சதுப்பு நிலம் கழிநீர் குட்டையாகி நிலத்தின் தன்மையே மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.
26-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us