உள்ளடக்கத்திற்கு செல்ல திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாள் என்பதால், இன்று (ஜூலை 26) ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். 2/
கோவை சத்தி ரோடு கணபதி பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ் 3/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 4/
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 5/
தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6/
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 7/
நீரோட்டத்திற்கு தடையாக கட்டடக் கழிவுகளை கொட்டி, நடந்து வரும் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள். இடம்: அமைந்தகரை 8/
கடலூரில் மாலை திடீர் மழை பெய்தது. 9/
திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பரமணியம், பொதுச்செயலாளர் கிஷோர் ஆகியோர் உடனிருந்தனர். 10/
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்.
மேலும் undefined
மேலும் undefined