நம் அண்டை நாடான சீனாவில் நவுல் புயல் கரையை கடந்தது. இப்புயல் மிக வலுவானதாக இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுகம் ஒன்றில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.