தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கர்நாடக மாநிலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அங்கலா கோபாலசுவாமி பெட்டா பகுதி விவசாய தோட்டங்களில் உள்ள செடிகளில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்.
28-Jul-2026

ShareTweetShareShare

2/

யூனியன் பிரதேசமான லடாக்கின் திராஸ் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழந்த மினாமார்க் என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட புல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு காத்திருந்த நபர்.
28-Jul-2026

3/

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து மேற்கு வங்கத்தின் சீல்தா முதல் எஸ்பிளனேட் வரை பாஜவினர் மூவர்ண கொடி ஏந்தி பேரணி நடத்தினர். இடம்: கொல்கட்டா.
28-Jul-2026

இன்றைய போட்டோ27-Jul-2026

4/

சென்னையில் திடீரென போல் கருமேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டன.இடம் :ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே, அண்ணாசாலை.
27-Jul-2026

5/

மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை
27-Jul-2026

6/

தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27-Jul-2026

7/

பழச, புதுசா ஆக்குறாங்க.! கோவை நேரு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
27-Jul-2026

8/

பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்
27-Jul-2026

9/

புதுச்சேரி என்சிசி மாணவ மாணவியர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாகச பயணத்தை மேற்கொண்டனர்.
27-Jul-2026

10/

கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.
27-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us