தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு அளிக்க வந்தார்.
29-Jul-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர், நொய்யல் ஆற்றில் ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்துள்ளது.
29-Jul-2026

3/

மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர்.
29-Jul-2026

4/

கோவை அவிநாசி ரோடு வரதராஜாமில் பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் ஏற்றப்படும் பயணிகள்.
29-Jul-2026

5/

உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக டேராடூனில் உள்ள பாலத்தின் மையப்பகுதி இடிந்து சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
29-Jul-2026

இன்றைய போட்டோ28-Jul-2026

6/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர்.
28-Jul-2026

7/

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு வழங்குவதற்காக புதிய இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
28-Jul-2026

8/

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மாணவர்களுக்கு கவர்னர் அர்லேகர் பட்டங்களை வழங்கினார்.
28-Jul-2026

9/

சென்னை லூப்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரசம் பேச வந்த அமைச்சர் வெங்கட்ராமனை மீனவர்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பி திருப்பி அனுப்பினர்.
28-Jul-2026

10/

சென்னை மெரினா பகுதியில் மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
28-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us