உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்றவர்கள். 2/
பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 3/
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் புதிய ஓடுதளம் அமைப்பதற்காக மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. 4/
கோவை சிங்கநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் மேம்பாலம் சம்பந்தமான மனு கொடுக்க வந்த பொதுமக்கள் . 5/
திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 6/
விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை பள்ளி முதல்வர் அரசப்பன் வழங்கினார். 7/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது. 8/
திருப்பூர், நொய்யல் ஆற்றில் ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்துள்ளது. 9/
விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு அளிக்க வந்தார். 10/
மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர்.
மேலும் undefined
மேலும் undefined