உள்ளடக்கத்திற்கு செல்லவிழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழை பள்ளி முதல்வர் அரசப்பன் வழங்கினார்.

2/
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது.

3/
காந்திபுரம் வி.கே.கே., மேனன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கார்கள்.

4/
பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

5/
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் புதிய ஓடுதளம் அமைப்பதற்காக மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது.

6/
கோவை சிங்கநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் மேம்பாலம் சம்பந்தமான மனு கொடுக்க வந்த பொதுமக்கள் .

7/
திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

8/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்றவர்கள்.

9/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல் மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது.

10/
திருப்பூர், நொய்யல் ஆற்றில் ஆகாய தாமரை அதிகளவில் படர்ந்துள்ளது.