உள்ளடக்கத்திற்கு செல்ல தக்காளி செடிகளில் பறிக்கப்பட்ட பழங்களை தரம்பிரிக்கும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை 2/
மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. 3/
பூ பல்லாக்கு சந்தனக்கூடு எடுத்து வந்து 18ம் படி கருப்பருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம்: மதுரை கள்ளழகர் கோவில். 4/
பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டதால் முகப்பு பகுதி பூட்டப்பட்டு, தொழிலாளிகள் காத்திருந்தனர். 5/
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் அமைக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 6/
குரு பூர்ணிமா உற்சவத்தை முன்னிட்டு உடுமலை தில்லைநகர் சீரடிஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 7/
சின்னவேடம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா அப்பகுதியில் ஆய்வு நடத்தினார். 8/
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது. 9/
காந்திபுரம் வி.கே.கே., மேனன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கார்கள். 10/
பீளமேடு ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் undefined
மேலும் undefined