உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. 2/
டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார். 3/
மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் நந்தம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுஇடம் : நந்தம்பாக்கம் 4/
திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கவுன்சிலர்கள். 5/
திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. அதில் தெரு விளக்கு அமைப்பதில் உள்ள பிரச்சனையை சரி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள். 6/
ஊட்டி நகராட்சி , நகரமன்ற கூட்டத்தில் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் வார்டு பிரச்சனைகளுக்காக வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள் 7/
கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பணிக்கு வந்த போலீசை வழக்கறிஞர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 8/
கடலூர் மாவட்டம் வடலூர் மருவாய் பகுதியில் குருவை போகம் நெல் மகசூல் செய்ய முடியாமல் வயல்கள் வறண்டு கிடைக்கின்றன. 9/
நேற்று இரவு தாம்பரம்- பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து சாலையிலேயே நின்றதால் காலை 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் 10/
அனுமதியின்றி வைக்கப்பட்ட சாலையோர கடைகளை மாநகராட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். இடம் கோவை, சுங்கம்.
மேலும் undefined
மேலும் undefined