தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள நவீன மீன அங்காடியில் கடை வைப்பதற்காக அமைச்சர் வெங்கட்ராமன் தலைமையில் குலுக்கல் முறையில் டோக்கன் விநியோகம் நடந்தது. அங்கு பல மீனவர்களுக்கு கடை ஒதுக்காததால் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
30-Jul-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ31-Jul-2026

2/

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
31-Jul-2026

3/

நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
31-Jul-2026

4/

ஜி.எஸ்.டி துறையை கண்டித்து பாத்திர கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்:தங்க சாலை, பூங்கா நகர்.
31-Jul-2026

5/

​பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி ஆகாயத்தாமரை செடிகளைஅகற்றி பரிசல் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி தீவிரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
31-Jul-2026

6/

ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
31-Jul-2026

7/

எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..
31-Jul-2026

8/

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கோடை விழா நிகழ்ச்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
31-Jul-2026

9/

டில்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் அகில இந்திய பரிசு பொருட்கள் கண்காட்சி கிப்ட் எக்ஸ்போ அரங்குகளில் இடம்பெற்றுள்ள நவீன பரிசு பொருட்கள்
31-Jul-2026

10/

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கங்களை, முதல்வர் விஜய் போலீசாருக்கு வழங்கினார்.
31-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us