மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ வழித்தடத்தில் நந்தம்பாக்கம் பகுதியில் மேம்பாலத்தில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுஇடம் : நந்தம்பாக்கம்
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.