தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரை மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
31-Jul-2026

ShareTweetShareShare

2/

கம்பன் கழகம் சார்பில், மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி, திருப்பூர் குமரன் ரோடு லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. அதில் பங்கேற்ற கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நடுவர்கள்.
31-Jul-2026

3/

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மாநகராட்சி அறிவுசார் மையத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு நடத்தினார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா.
31-Jul-2026

4/

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் , ஒவியக் கண்காட்சி நடைபெற்றது.
31-Jul-2026

5/

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் ஆகாயதாமரை அகற்றும் பணி நடந்து வருகிறது
31-Jul-2026

6/

திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் ஆகாயதாமரை அகற்றும் பணி நடந்து வருகிறது
31-Jul-2026

7/

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் , உறுதிமொழி எடுத்த மாணவ, மாணவிகள்.
31-Jul-2026

8/

ஊட்டி ரேஸ்கோக்கில் , தோட்டக்கலைத்துறை சூழல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது
31-Jul-2026

9/

விழுப்புரம் எம் .ஜி .ஆர்., கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திறந்து வைத்தார் .அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
31-Jul-2026

10/

கோவை சுங்கம் பைபாஸ் ரோடு பாரி நகர் பகுதியில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்ட வீடு.
31-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us