தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நடைபாதையை மறைத்து தகர அட்டை விழுந்து இருப்பதால் நடந்து செல்வோருக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இடம்: லங்கா கார்னர், அரசு மருத்துவமனை அருகில்
31-Jul-2026

ShareTweetShareShare

2/

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
31-Jul-2026

3/

ஜி.எஸ்.டி துறையை கண்டித்து பாத்திர கடை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்:தங்க சாலை, பூங்கா நகர்.
31-Jul-2026

4/

​பெரும்பாக்கம் ஏரியில் இறங்கி ஆகாயத்தாமரை செடிகளைஅகற்றி பரிசல் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி தீவிரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
31-Jul-2026

5/

ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாக சிலைக்கு பால் ஊற்றி, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
31-Jul-2026

6/

எத்தனை வெயிலையும் தாங்கும் கற்பகதரு பனை மரங்கள் இந்த ஆண்டு வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் காய்ந்து வருகின்றன.. இடம்: திருநெல்வேலி மாவட்டம், இராமகிருஷ்ணாபுரம்..
31-Jul-2026

7/

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கோடை விழா நிகழ்ச்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
31-Jul-2026

8/

டில்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் அகில இந்திய பரிசு பொருட்கள் கண்காட்சி கிப்ட் எக்ஸ்போ அரங்குகளில் இடம்பெற்றுள்ள நவீன பரிசு பொருட்கள்
31-Jul-2026

9/

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் பதக்கங்களை, முதல்வர் விஜய் போலீசாருக்கு வழங்கினார்.
31-Jul-2026

10/

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீசாரின் சாகசக நிகழ்ச்சி நடந்தது
31-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us