தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
02-Aug-2026

ShareTweetShareShare

2/

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காய வைக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள்.
02-Aug-2026

3/

பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடி எட்டியது.இதனால் நான்கு கண் மதகு வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர்.
02-Aug-2026

4/

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தென்காசி மாவட்டம் மேக்கரை அச்சன்கோவில் சாலையில் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள்.
02-Aug-2026

5/

வரும் 15ல் நாட்டின் சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளதை அடுத்து, பீஹார் மாநிலம் பாட்னாவில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட மகளிர் போலீசார்.
02-Aug-2026

6/

காமன்வெல்த் விளையாட்டு தடகளத்தின் டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை நீளம் தாண்டுதல்) அசத்திய தமிழக வீரர்களின் பிரவீன் சித்ரவேல் (வெள்ளி), செல்வ பிரபு திருமாறன் (வெண்கலம்) பதக்கம் வென்றனர். இடம்: கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.
02-Aug-2026

7/

மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கொத்ஷி அணைகள் வழியாக கிருஷ்ணா நதி நீர் பெருக்கெடுத்து ஓடியது.
02-Aug-2026

இன்றைய போட்டோ01-Aug-2026

8/

வட மாநிலங்களில் கங்கை நதிக்கு நடைபயணமாக சென்று அங்கிருந்து புனித நீரை காவடியில் சுமந்து வந்து தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வது கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது; அவ்வாறு நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவர் காவடியின் ஒருபுறத்தில் தன் மகளை சுமந்து சென்றார். இடம்; மீரட், உத்தரபிரதேசம்.
01-Aug-2026

9/

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 30 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
01-Aug-2026

இன்றைய போட்டோ31-Jul-2026

10/

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
31-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us