முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க.வினர் பேரணி சென்றதால். மெரினா காமராஜர் சாலை வழியாக சென்ற வாகனங்களை சிவானந்தா சாலை வழியாக மாற்றினர்.இதனால் பகுதியில் கடும் போக்குவரத்து திரியில் ஏற்பட்டது
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.