தேனி மாவட்டம் வருஷநாடு உள்ளிட்ட 98 மலைக்கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் தேசியக்கொடியுடன் மதுரை ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.