முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலை உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா நினைவிடம் வரை பேரணி
ஆடி கிருத்திகை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழனி ஆண்டவர் சன்னதியில் இருந்து 1008 காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
உலக தாய்ப்பால் வர விழாவை யொட்டி, திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தாய்மார்கள்,
வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன் நடந்த ஒத்திகையில், அணிவகுத்து சென்ற போலீசார்.
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் மனித சங்கிலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்: எத்திராஜ் சாலை.