தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடற்கரை ரயில் நிலையத்தில் ஓ.எச்.இ., கேபிள் அறுந்து விழுந்தது. இதையடுத்து ரயில்வே தொழில்நுட்ப பிரிவின் அலுவலர்கள், கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இடம்: கடற்கரை ரயில் நிலையம்.
11-Aug-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Aug-2026

2/

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்திலுள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில், குருபூஜை விழா நடந்தது. இதில், குழந்தை வரம் வேண்டி, குளக்கரையில் மண்டியிட்டு கையை பின்னால் கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
12-Aug-2026

3/

திருவண்ணாமாலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் ஆடி அமாவாசை முன்னிட்டு, பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில், குழந்தை வரம் வேண்டி சன்னியாசியிடம் பிரசாதம் பெற்று மண்சோறு சாப்பிட காத்திருந்த ஏராளமான பெண்கள்.
12-Aug-2026

4/

போதைப்பொருட்களுக்கு எதிரான மனிதசங்கிலி விழிப்புணர்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள்.
12-Aug-2026

5/

விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு விருதாம்பிகை அம்மனுக்கு தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
12-Aug-2026

6/

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம்.
12-Aug-2026

7/

ஊட்டி சிறுவர் மன்றத்தால், மாவட்ட நூலகம் சார்பாக நூலகர் தினத்தை முன்னிட்டு , நடந்த விளையாட்டு போட்டியில் நூலகர்கள் கலந்து கொண்டனர்.
12-Aug-2026

8/

வடலூரை புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் வடலூரில் இருந்து சென்னை நோக்கி வாகன பிரசாரம் தொடங்கினர்
12-Aug-2026

9/

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் முன் என்னாங்கு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது.
12-Aug-2026

10/

திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடந்தது.
12-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us