உள்ளடக்கத்திற்கு செல்ல ஆடி அமாவாசை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில்முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடிய பொதுமக்கள். 2/
போதைப்பொருட்களுக்கு எதிரான மனிதசங்கிலி விழிப்புணர்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள். 3/
விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு விருதாம்பிகை அம்மனுக்கு தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4/
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம். 5/
ஊட்டி சிறுவர் மன்றத்தால், மாவட்ட நூலகம் சார்பாக நூலகர் தினத்தை முன்னிட்டு , நடந்த விளையாட்டு போட்டியில் நூலகர்கள் கலந்து கொண்டனர். 6/
வடலூரை புனித நகராக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் வடலூரில் இருந்து சென்னை நோக்கி வாகன பிரசாரம் தொடங்கினர் 7/
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் முன் என்னாங்கு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடந்தது. 8/
திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடந்தது. 9/
ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். 10/
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்..
மேலும் undefined
மேலும் undefined