ஆடி அமாவாசை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அனைத்து இந்து சமுதாய சங்கம் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வந்திருந்த பொது மக்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்..