எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கியது. இடம். ஓமந்தூரார், சென்னை.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்திலுள்ள பரதேசி ஆறுமுகசாமி கோவிலில், குருபூஜை விழா நடந்தது. இதில், குழந்தை வரம் வேண்டி, குளக்கரையில் மண்டியிட்டு கையை பின்னால் கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
திருவண்ணாமாலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் ஆடி அமாவாசை முன்னிட்டு, பரதேசி ஆறுமுகசாமி குருபூஜை விழாவில், குழந்தை வரம் வேண்டி சன்னியாசியிடம் பிரசாதம் பெற்று மண்சோறு சாப்பிட காத்திருந்த ஏராளமான பெண்கள்.