தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன. இவை பார்ப்பதற்கு நிலவின் மேற்பரப்பு போல இருப்பதாகக் கூறி விண்வெளி வீரர் உடை அணிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14-Aug-2026

ShareTweetShareShare

2/

சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களால் ஜி. எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் இடம் பெருங்களத்தூர்
14-Aug-2026

3/

80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவர்ண நிறத்தில் ஜொலித்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.
14-Aug-2026

4/

ஆடி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பாலநாகம்மாள் கோயிலில் முளைப்பாரி, மின் ரத ஊர்வலம் நடந்தது.
14-Aug-2026

5/

சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
14-Aug-2026

6/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.
14-Aug-2026

7/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வளைய காப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன்.
14-Aug-2026

8/

சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
14-Aug-2026

9/

பாரத் கலாச்சார் சார்பில், ஆகஸ்ட் நாடக திருவிழா நடந்தது. இதில் நடந்த இனி இவன் இந்தியன் நாடகத்தின் ஒரு காட்சி. இடம்: ஒய்.ஜி.பி அரங்கம், தி.நகர்
14-Aug-2026

10/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது
14-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us