தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பாரத் கலாச்சார் சார்பில், ஆகஸ்ட் நாடக திருவிழா நடந்தது. இதில் நடந்த இனி இவன் இந்தியன் நாடகத்தின் ஒரு காட்சி. இடம்: ஒய்.ஜி.பி அரங்கம், தி.நகர்
14-Aug-2026

ShareTweetShareShare

2/

சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
14-Aug-2026

3/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது
14-Aug-2026

4/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், வளைய காப்பு மண்டபத்தில் அம்மனுக்கு நடந்த வளைய காப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.
14-Aug-2026

5/

முதல்வர் விஜயை தலைமை செயலகத்தில் தினமலர் இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு, மதுரை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், இயக்குனர் லட்சுமிபதி ராமசுப்பு, தினமலர் சென்னை பதிப்பு இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
14-Aug-2026

6/

தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சி சார்பில், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ, கோவை கொடிசியா அரங்கில் இன்று (ஆகஸ்ட் 14) துவங்கியது. கலெக்டர் பவன் குமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) இஎல்ஜிஐ மார்க்கெட்டிங் துறை தலைவர் பார்த்தசாரதி, இல்ஜிஐ மேனேஜிங் டைரக்டர் பாலகிருஷ்ணன், பி.ஆர்.ஓ., செந்தில் அண்ணா, சத்யா ஏஜென்சிஸ் மண்டல சேர்மன் ஆபிரகாம், சுஜாதா ஹோம் அப்ளையன்ஸ் சேர்மன் உதயத்துல்லா.
14-Aug-2026

7/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. திருத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்க மன்னார்.
14-Aug-2026

8/

நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஒத்திகையின் போது கன்னம் மற்றும் நெற்றியில் தேசியக் கொடியை வரைந்து கையில் அலங்கார தட்டுடன் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர். இடம்: எஸ்.டி.ஏ.டி., மைதானம், திருப்பூர்.
14-Aug-2026

9/

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளன. இவை பார்ப்பதற்கு நிலவின் மேற்பரப்பு போல இருப்பதாகக் கூறி விண்வெளி வீரர் உடை அணிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14-Aug-2026

இன்றைய போட்டோ13-Aug-2026

10/

மேட்டுப்பாளையம் ரோடு அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
13-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us