சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களால் ஜி. எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் இடம் பெருங்களத்தூர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வளைய காப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மன்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில், வளைய காப்பு மண்டபத்தில் அம்மனுக்கு நடந்த வளைய காப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.