தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ராம்பாக் ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் முழுமையாக நீரில் மூழ்கின. இதன் காரணமாக, இவ்வழியே செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
18-Aug-2026

ShareTweetShareShare

2/

கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இல்லம் நிறை பூஜையில் நெற்கதிருக்கு மலர் தூவிவழிபாடு நடந்தது.
18-Aug-2026

3/

சட்டசபைக்கு வந்த பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணிக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்பு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள்.
18-Aug-2026

4/

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் விவசாயிகள் கொட்டி சென்ற 3 டன் குண்டுமல்லி பூக்கள்.
18-Aug-2026

5/

ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அருகில் துறை அமைச்சர் ரமேஷ், தலைமை செயலாளர் சாய்குமார்.
18-Aug-2026

6/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பருவமழை பெய்வதை தொடர்ந்து பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; அங்குள்ள ஜார்ஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி தேங்கிய நீரைக் கடந்து பணிக்கு செல்லும் போலீஸ்காரர்.
18-Aug-2026

7/

தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்ட நிகழ்வை காண வந்திருந்த சென்னை தி.நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
18-Aug-2026

8/

இயற்கையின் அரவணைப்பு! ரோட்டில் இருபுறமும் மரங்கள் சூழ்ந்து, வெயிலுக்கு இடமளிக்காமல், சுகாதாரமான காற்றுடன், சுகமான பயணத்துக்கு வழிவகுக்கிறது. இடம்: ஆனைமலை ரோடு.
18-Aug-2026

இன்றைய போட்டோ17-Aug-2026

9/

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கலை விழாவில் மேற்குவங்க கலைஞர்களின் அசத்தலான பாரம்பரிய நடனம்.
17-Aug-2026

10/

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று(உதயகிரியிலிருந்து துணை ஜனாதிபதி வரை ) புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது.
17-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us