தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.
23-Aug-2026

ShareTweetShareShare

2/

கோவை சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்.
23-Aug-2026

3/

திருநெல்வேலியில் நெல்லையப்பரிடம் கோபித்துக் கொண்டு மானூர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு வந்த கருவூர் சித்தரை தேடி வந்து நெல்லையப்பர் காட்சி தரும் ஆவணி மூலத் திருவிழா நடந்தது.
23-Aug-2026

4/

விடுமுறை தினத்தை யொட்டி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
23-Aug-2026

5/

ஆழ் கடலில் பிடித்து வரப்பட்ட 800 கிலோ எடை கொண்ட ராட்சத ஏமன்கோலா மீனை விசைப்படகில் இருந்து கிரேன் உதவியுடன் இறக்கும் மீனவர்கள். இடம்: காசிமேடு மீன் பிடி துறைமுகம், சென்னை.
23-Aug-2026

6/

விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
23-Aug-2026

7/

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சிவ விஷ்ணு கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
23-Aug-2026

8/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகப்பழமையான சுஜாவன் தேவ் சிவன் கோவில் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது.
23-Aug-2026

9/

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 83 கோடி ரூபாயில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
23-Aug-2026

10/

நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மனித உருவ ரோபோக்களுக்கான உலக விளையாட்டு போட்டியின் துவக்க விழா நடந்தது. அப்போது போட்டிக்கு தயார் நிலையில் இருந்த ரோபோக்கள்.
23-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us