உள்ளடக்கத்திற்கு செல்ல உபி மாநிலம் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் கனமழைக்குப் பின் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறார். 2/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம். 3/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். 4/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது. 5/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர். 6/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 7/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள். 8/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர். 9/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 10/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி.
மேலும் undefined
மேலும் undefined