உள்ளடக்கத்திற்கு செல்ல விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி விருத்தாசலம் வானொலி திடலில் நடந்த முப்பெரும் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ பேசினார் .அருகில் எம் .பி., சுதீஷ். 2/
ஜிஎஸ்டி சாலையில் உடைந்த சாலை தடுப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: சென்னை விமான நிலையம் எதிரில் 3/
சிவகங்கை - பனங்காடி ரோடு கேந்திர வித்யாலயா பள்ளி அருகே பைபாஸ் சந்திப்பில் ரவுண்டானா இல்லாததால் விபத்து அதிகமாக நடந்துவருகிறது. 4/
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையின் வழிகாட்டி பலகை. 5/
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மஹாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த மக்கள் 6/
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பூம்புகாரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை. 7/
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரேம ரதம் திருப்பூர், பி.என்., ரோடு ராம் நகர் ஸ்ரீ சத்ய சாய் சமிதிக்கு வருகை. 8/
திருப்பூர், தட்டான் தோட்டம் பகுதியில் கேரள குடும்பத்தினர் வீட்டில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாடினர். 9/
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மஹாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள். 10/
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் 10 ம் நாளான்று( ஆக.,25) விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்.
மேலும் undefined
மேலும் undefined