தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அஸ்தினாபுரம் -சிட்லபாக்கம்- ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் பாதாள சாக்கடை பழுதடைந்து இருந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
26-Aug-2026

ShareTweetShareShare

2/

நீர், நிலம், கட்டடங்கள் என கண்களுக்கு எட்டிய தூரம் தெரியும் வித்தியாசம் எல்லாம் நமது கோவையின் ஒரு பக்கம் தான். இடம்: வேடப்பட்டி ரோடு
26-Aug-2026

3/

சென்னை கலெக்டர் அலுவலகத்தில், அரசு ஊழியர் ஒருவர் தனது சொந்த எலக்ட்ரிக் காருக்கு சார்ஜிங் வசதி செய்துசார்ஜ் போட்டு உள்ளார்.
26-Aug-2026

4/

நாள்தோறும் முதல்வர் செல்லும் இசிஆர் சாலையில் மாநகராட்சி சார்பில் தடுப்புகளில் செடிகள் அதிகம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இடம் : கொட்டிவாக்கம்
26-Aug-2026

5/

ஜிஎஸ்டி சாலையில் உடைந்த சாலை தடுப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: சென்னை விமான நிலையம் எதிரில்
26-Aug-2026

6/

சிவகங்கை - பனங்காடி ரோடு கேந்திர வித்யாலயா பள்ளி அருகே பைபாஸ் சந்திப்பில் ரவுண்டானா இல்லாததால் விபத்து அதிகமாக நடந்துவருகிறது.
26-Aug-2026

7/

நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையின் வழிகாட்டி பலகை.
26-Aug-2026

8/

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மஹாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த மக்கள்
26-Aug-2026

9/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பூம்புகாரில் விற்பனைக்கு வைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை.
26-Aug-2026

10/

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரேம ரதம் திருப்பூர், பி.என்., ரோடு ராம் நகர் ஸ்ரீ சத்ய சாய் சமிதிக்கு வருகை.
26-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us