தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகராட்சி ட்ரோன் மூலம் அதிநவீன முறையில் வீடு மற்றும் நிலங்களை சர்வே எடுப்பதற்கான பணியை அமைச்சர் ராஜ்குமார் பார்வையிட்டார்.
26-Aug-2026

ShareTweetShareShare

2/

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக இருந்ததால், மக்கள் ஆற்றை கடக்கப்பயன்படுத்தப்படும் பாலத்தை தொட்டபடி நீர் ஆர்ப்பரித்துச் சென்றது.
26-Aug-2026

3/

குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட பில்லூர் அணை 100 அடி கொண்டதாகும். இங்கு 2 மின் உற்பத்தி பிரிவு வாயிலாக தலா 50 மெகாவாட் என 100 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. பவானி ஆற்றின் நீர்வரத்து மற்றும் குந்தா மின் வட்டத்தின் பிற மின் நிலையங்களில் இருந்து நீர் வெளியாகும் நீர் ஆகியவற்றை பயன்படுத்தி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீர் ததும்பி இருப்பதால் மின்உற்பத்திதடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
26-Aug-2026

4/

வீடுகளில் அன்றாட பயன்பாட்டில் இருந்து வந்த பனை ஓலை பொருட்களுக்கு மீண்டும் தேவை அதிகரித்து வருகிறது. பனை ஓலையில் பல்வேறு பொருட்களை தயாரிக்கும் கைவினைக் கலைஙர். இடம்: மணப்பாடு, தூத்துக்குடி.
26-Aug-2026

5/

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவின் 11ம்நாளான இன்று( ஆக.,26) சப்தாவர்ண சப்பரத்தில் அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர்.
26-Aug-2026

6/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
26-Aug-2026

7/

திருவண்ணாமலை நகர் பகுதியில் பவுர்ணமி நாட்களில், வெளி மாவட்ட ஆட்டோக்கள் இயக்குவதை தடுப்பதற்காக ஆட்டோக்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.
26-Aug-2026

8/

சேட்டை: திருவண்ணாமலை அடுத்த மல்லவாடியிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 கிலோ மீட்டர் துாரம், இருக்கையில் படுத்தபடி, இரு கைகளையும் பின்பக்கம் கட்டியவாறு பைக் ஓட்டிய வாலிபர்.
26-Aug-2026

9/

சிங்காநல்லூர் குளத்தில் குப்பைகளுக்கு மத்தியில் உணவை தேடும் பறவைகள்.
26-Aug-2026

10/

நெய்வேலி அருகே போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us