சேட்டை: திருவண்ணாமலை அடுத்த மல்லவாடியிலிருந்து வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 கிலோ மீட்டர் துாரம், இருக்கையில் படுத்தபடி, இரு கைகளையும் பின்பக்கம் கட்டியவாறு பைக் ஓட்டிய வாலிபர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகராட்சி ட்ரோன் மூலம் அதிநவீன முறையில் வீடு மற்றும் நிலங்களை சர்வே எடுப்பதற்கான பணியை அமைச்சர் ராஜ்குமார் பார்வையிட்டார்.
நெய்வேலி அருகே போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டில்லியில் நடந்த வரும் பிலிம் எக்ஸ்போ இந்தியா கண்காட்சியில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமாக ஒளிப்பதிவாளர்களுக்கான நேரடி செய்முறை பயிற்சிகள் நடந்தது