தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, மகாராஷ்டிராவில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட 6 அடி விநாயகர் சிலை கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கியது.
27-Aug-2026

ShareTweetShareShare

2/

லைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தை பார்வையிட சென்னையில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகள்.
27-Aug-2026

3/

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் ரெய்டு நடத்தினர்.
27-Aug-2026

4/

சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் மலையில் இருந்து குரங்குகள் உணவு தேடி ஜிஎஸ்டி சாலையில் சுற்றித் திரிகின்றன
27-Aug-2026

5/

வாகன விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி சென்னை மெரினா காமராஜ் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியாகச் சென்ற போக்குவரத்து போலீசார்.
27-Aug-2026

6/

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இடம். மயிலாப்பூர்.
27-Aug-2026

7/

ஓணம் பண்டிகையையொட்டி பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் பகுதியில் நடந்த காளைபூட்டு வீர விளையாட்டில் காளைகளுடன் மிரட்டி வந்த வீரர்கள்.
27-Aug-2026

8/

பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் , விசில் அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: சென்னை ரிப்பன் மாளிகை .
27-Aug-2026

9/

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை
27-Aug-2026

10/

தமிழக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை
27-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us