விருத்தாசலம் அடுத்த காந்தி நகரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து கார் மற்றும் 30 சவரன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை பூண்டி நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் வீ த லீடர் அமைப்பு சார்பில் மனு கொடுத்தனர்.
வாகன விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி சென்னை மெரினா காமராஜ் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியாகச் சென்ற போக்குவரத்து போலீசார்.