உள்ளடக்கத்திற்கு செல்ல தமிழகம், கேரளம் எல்லையில் காரமடை அருகே உள்ள முள்ளி சோதனை சாவடியில் உர கடத்தலை தடுப்பதற்கு வேளாண்மை துறை சார்பில் கள ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மேகலா தேவி ஆய்வில் ஈடுபட்டார். 2/
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முதலுதவி உபகரணங்கள் வைக்கப்பட உள்ள மூங்கில் ஷெட்டில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது 3/
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் ஹார்ட்புலனெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்திறப்பு விழாவில், ஹார்ட்புலனெஸ் அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்ய ஸ்ரீ தாஜி அமைப்பினருக்கு ஆசி வழங்கினர். 4/
திருப்பூர், பெருந்தொழுவு நொச்சிபாளையம் பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 5/
கொடிசியாவில் நடந்துவரும் மெடிக்கான் எக்ஸ்போ 2026 கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மருத்துவ உபகரணங்கள். 6/
கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த யூபிவிசி கதவுகள் 7/
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி 8/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர். 9/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது. 10/
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined