தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரை பார்வையிட வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொட்டாரங்குடி கிராமத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகள்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.