தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை பள்ளபாளையத்தில் சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடுவதற்காக பீட்ரூட் விதைகளை நடும் தொழிலாளர்கள் .
02-Sep-2026

ShareTweetShareShare

2/

கடலூரில் கண்தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
02-Sep-2026

3/

நுகர்வோர் கோர்ட்டை திருவண்ணாமலைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடலூர் கோர்ட் முன்பு மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
02-Sep-2026

4/

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநகராட்சி வணிக வளாகம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது.
02-Sep-2026

5/

பொள்ளாச்சியில் போலீசார் ரோட்டில் செல்லும் வாகனங்களை ஓட்டுனர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அபராதம் விதிப்பதால் அதிருப்தி
02-Sep-2026

6/

திருப்பூர், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வடக்கு வட்டார அளவிலான கலை இலக்கிய போட்டி நடந்தது.
02-Sep-2026

7/

விழுப்புரம் சரஸ்வதிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார்.
02-Sep-2026

8/

ஊட்டி அருகே கல்லட்டி பகுதியில், பருவமழை பொய்த்ததால் நீர்விழ்ச்சியில் நீரோட்டம் குறைந்து வறண்டு வருகிறது.
02-Sep-2026

9/

விழுப்புரம் சரஸ்வதிவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பேசினார்.
02-Sep-2026

10/

ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, தலைகுந்தா சிட்கோ பகுதியில் உலா வரும் குதிரைகளால் , வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
02-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us